Chennai - Salem 8 வழிச்சாலை திட்ட வழக்கு.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு | Oneindia Tamil
2020-12-08 907
சென்னை- சேலம் 8 வழி நெடுஞ்சாலை திட்டத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விவசாயிகளுக்கு சில சாதகமான அதேநேரத்தில் அரசுக்கும் சாதகமான அம்சங்களை தெரிவித்துள்ளது.
Here is the Supreme Court's Verdict on Chennai-Salem 8 Lane Expressway